வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சப்பாத்தி

Photo of Radish chapati by Bhavani Murugan at BetterButter
34
4
0.0(0)
0

முள்ளங்கி சப்பாத்தி

Feb-22-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சப்பாத்தி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு-4கப்
  2. முள்ளங்கி - 4
  3. கரம் மசாலா பொடி - 1தேக்கரண்டி
  4. சீரகம்
  5. மஞ்சள் பொடி - 1/4தேக்கரண்டி
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முள்ளங்கியை துருவி கொள்ளவும். கோதுமை மாவை பிசைந்து கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் முள்ளங்கி சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  2. பிறகு கோதுமை மாவில் சப்பாத்தி இட்டு நடுவில் முள்ளங்கி கலவை வைத்து நண்கு தேய்த்து கொள்ளவும்.
  3. பிறகு அதை தோசை கல்லில் போட்டு எடுத்துக்கொள்ளவும்
  4. முள்ளங்கி சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்