வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சேமியா பாத்

Photo of veg semiabath by Bhavani Murugan at BetterButter
27
3
0.0(0)
0

வெஜ் சேமியா பாத்

Feb-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சேமியா பாத் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேமியா -1/2 பாகெட்
  2. வெங்காயம் - 1
  3. கேரட்-1
  4. மிளகாய்-2
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பிறகு கேரட்டை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடண் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பிறகு சேமியாவை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. சேமியா பாத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்