வீடு / சமையல் குறிப்பு / காளிப்ளவர் கடலை கறி

Photo of Cauliflower peanut Curry by Saana Vilvam at BetterButter
632
3
0.0(0)
0

காளிப்ளவர் கடலை கறி

Feb-23-2018
Saana Vilvam
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காளிப்ளவர் கடலை கறி செய்முறை பற்றி

காளிப்ளவர் மற்றும் பச்சை கடலை சேர்ந்த மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காளிப்ளவர் 1
  2. பச்சை நிலக்கடலை 100 கிராம்
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சமிளகாய் 6
  5. 1 மூடி தேங்காய்
  6. முந்திரி பருப்பு 6
  7. சிறிது இஞ்சி
  8. 5 பூண்டு பல்
  9. சோம்பு சீரகம் தேவையான அளவு
  10. கரமசாலா 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிப்ளவரை சிரிய துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்த தண்ணீரில் போட்டு 10நிமிடம் மூடி வைக்கவும்.
  2. தேங்காய் ப.மிளகாய் இஞ்சி பூண்டு சிறிது சோம்பு சீரகம் முந்திரி சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் கடலையை சேர்த்து வதக்கவும். பின் காலிப்ளவரை சேர்த்து நன்கு வதக்கி
  5. அரைத்த மசாலா கரமசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  6. மிதமான தீயில் இடைவெளி விட்டு விட்டு கிளறி மூடி வைத்து வேக விட்டு வெந்ததும் இறக்கவும். சூடான காலிப்ளவர் கடலை கறி தபார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்