Photo of Carrot juice by Surya Rajan at BetterButter
485
3
0.0(0)
0

கேரட் ஜுஸ்

Feb-23-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஜுஸ் செய்முறை பற்றி

கேரட் ஜுஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேரட் : 2
  2. தேன் : 1 ஸ்பூன்
  3. பால் ( தேவை என்றால்)

வழிமுறைகள்

  1. கேரட்டை பொடியாக நறுக்கி மிக்ஸியில் மையமாக அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் பால் அல்லது தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பின் அதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்