வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி தயிர் பச்சடி

Photo of Radish Raita by Ruvanthika  at BetterButter
571
3
0.0(0)
0

முள்ளங்கி தயிர் பச்சடி

Feb-23-2018
Ruvanthika
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி தயிர் பச்சடி செய்முறை பற்றி

முள்ளங்கி உடலுக்கு மிகவும் குளிர்ச்சி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முள்ளங்கி 1
  2. வெங்காயம் 2
  3. உப்பு
  4. தேவை எனில் தக்காளி பச்சைமிளகாய் கொத்தமல்லி சேர்த்து கொள்ளலாம்

வழிமுறைகள்

  1. முள்ளங்கி தோல் சிவியது
  2. பின்பு கட் செய்து கொள்ளவும்
  3. பின்னர் துருவவும், அதனுடன் வெங்காயம் சேர்க்கவும்
  4. பின்னர் தயிர் உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்