வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ரஸ் ரிலிஃப் டிரிங்

Photo of Stress relief drink by Surya Rajan at BetterButter
328
3
0.0(0)
0

ஸ்ட்ரஸ் ரிலிஃப் டிரிங்

Feb-23-2018
Surya Rajan
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ரஸ் ரிலிஃப் டிரிங் செய்முறை பற்றி

ஸ்ட்ரஸ் ரிலிஃப் டிரிங்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எலுமிச்சை : பாதி
  2. தேன் : 2 ஸ்பூன்
  3. பூண்டு : 2 பல்
  4. இஞ்சி துருவியது : 1/2 ஸ்பூன்
  5. புதினா இலைகள் : 3
  6. வெதுவெதுப்பான தண்ணீரில் : 150 ml

வழிமுறைகள்

  1. வெதுவெதுப்பான தண்ணீரில் துருவிய பூண்டு, இஞ்சி, தேன் , எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்
  2. புதினா இலைகள் சேர்த்து 2 நிமிடம் கழித்து குடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்