வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் வேர்கடலை ப்ரை

Photo of Avaraikai Groundnut Fry by Bhavani Murugan at BetterButter
295
4
0.0(0)
0

அவரைக்காய் வேர்கடலை ப்ரை

Feb-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் வேர்கடலை ப்ரை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவரைக்காய் - 1/4கிலோ
  2. வேர்கடலை - 2மேஜை கரண்டி
  3. மிளகாய் வத்தல் - 3
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் வேர்கடலை, மிளகாய் வத்தல் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அவரைக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய அவரைக்காயைசேர்த்து வதக்கவும் பிறகு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  4. மிக்ஸியில் வேர்கடலை, மிளகாய் வத்தலை அரைத்துக் கொள்ளவும்
  5. காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்