வீடு / சமையல் குறிப்பு / கேரட் ‌கார பனியாரம்

Photo of Carrot Paniyaram by pavumidha arif at BetterButter
39
6
0.0(0)
0

கேரட் ‌கார பனியாரம்

Feb-23-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் ‌கார பனியாரம் செய்முறை பற்றி

சத்தான உணவு- கேரட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு ‌1 கப்
  2. துருவிய கேரட் 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. கடுகு 1 டீஸ்பூன்
  5. உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. எண்ணெய்
  8. உப்பு
  9. மிளகாய் ‌தூள் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி ‌கடுகு, உழுந்து கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பிறகு கேரட் 1/4 கப் , மிளகாய் தூள் உப்பு ‌சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் இதனை இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்.
  3. மீதமுள்ள கேரட் துருவல் இட்லி மாவுடன் சேர்த்து கொள்ளவும்.
  4. இப்பொழுது பனியார கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஊற்றவும்.
  5. மெதுவாக திருப்பி மறு பக்கம் ‌வேக விடவும்.
  6. சுவையான மசாலா பனியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்