வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பொரியல்

Photo of Suraikkai poriyal by Surya Rajan at BetterButter
448
3
0.0(0)
0

சுரைக்காய் பொரியல்

Feb-23-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

சுரைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் பொடியாக நறுக்கியது
  2. வெங்காயம் : 1
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. கடுகு : ½ ஸ்பூன்
  6. சீரகம் : ½ ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்  
  8. கருவேப்பிலை  
  9. தேங்காய் எண்ணெய் : 4 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு  கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து  வெங்காயம் ,மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின் சுரைக்காய், தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்   சேர்த்து 10 - 15  நிமிடம் வேக விடவும்  
  3. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்