வீடு / சமையல் குறிப்பு / லெமன் சாதம்

Photo of Lemon rice by Ruvanthika  at BetterButter
510
3
0.0(0)
0

லெமன் சாதம்

Feb-23-2018
Ruvanthika
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லெமன் சாதம் செய்முறை பற்றி

வைட்டமின் சி அதிகம் உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 2 கப்
  2. லெமன் ஜூிஸ் 1/4 கப்
  3. கடுகு
  4. உளுத்தம்பருப்பு
  5. கருவேப்பிலை
  6. வரமிளகாய் 1
  7. பச்சை மிளகாய் 1
  8. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  9. உப்பு
  10. மிளகு தூள் 1/4 தேக்கரண்டி
  11. பெருங்காயம் பின்ச்
  12. வேர்க்கடலை

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் உற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் சேர்க்கவும்
  2. பிறகு வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்க்கவும்
  3. மஞ்சள்தூள் , உப்பு, சேர்த்து கிளறவும்
  4. அடுப்பை நிறுத்தி அந்த கலவையில் லெமன் சாறு சேர்க்கவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை வறுத்து வைத்து கொள்ளவும்
  6. கடைசியில் அந்த கலவையில் வெள்ளை சாதம் சேர்த்து கிளறி வறுத்த வேர்க்கடலை மிளகுத்தூள் தூவவும்
  7. லெமன் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்