வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு சூப்

Photo of Plantain soup by Al Abdul at BetterButter
727
4
0.0(0)
0

வாழைத்தண்டு சூப்

Feb-23-2018
Al Abdul
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு சூப் செய்முறை பற்றி

பர்மா உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைத்தண்டு 1
  2. சாம்பார் வெங்காயம் 50 gm
  3. இறால் 50 gm
  4. தக்காளி 1
  5. மஞ்சள் தூள் 1/2 tsp
  6. மிள்காய் தூள் 1 tsp
  7. கடலை மாவு 4 tsp
  8. பூண்டு 4
  9. காய்ந்த மிளகாய் 2
  10. உப்பு 1 tsp
  11. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் வாழைத்தண்டை நறுக்கி மஞ்சள் தூள், உப்பு கலந்த நீரில் போடவும்.
  2. இறால், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு அரைக்கவும்.
  3. சட்டியில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போடவும்.
  4. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. வாழைத்தண்டு சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்.
  7. கடலை மாவுவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
  8. வாழைத்தண்டு வெந்ததும் கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  9. பிறகு கொத்தமல்லித்தழை போட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்