வீடு / சமையல் குறிப்பு / சில்லி போட்டேட்டோ போண்டா

Photo of chilli potato bonda by kamala shankari at BetterButter
697
3
0.0(0)
0

சில்லி போட்டேட்டோ போண்டா

Feb-23-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி போட்டேட்டோ போண்டா செய்முறை பற்றி

Recipe 38

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் 1/2 கப்
  2. உருளைக்கிழங்கு 3
  3. பஜ்ஜி மிளகாய் 2
  4. பஜ்ஜி மிக்ஸ் 1 கப்
  5. உப்பு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. பாத்திரத்தில் சாதம் பொடியாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய் உப்பு உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்ததை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  4. பஜ்ஜி மிக்ஸை கட்டியாக கரைத்து கொள்ளவும்
  5. உருண்டைகளை மிக்ஸில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்