வீடு / சமையல் குறிப்பு / Sweet potato laddu

Photo of Sweet potato laddu by kamala shankari at BetterButter
6
5
0.0(2)
0

Sweet potato laddu

Feb-23-2018
kamala shankari
4320 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Sweet potato laddu செய்முறை பற்றி

Recipe 39

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தமிழ்நாடு
 • அப்பிடைசர்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. சக்கரவள்ளி கிழங்கு 1
 2. சர்க்கரை 1கப்
 3. நெய் 3 தேக்கரண்டி
 4. முந்திரி சிறிது

வழிமுறைகள்

 1. கிழங்கை தோலுரித்து சிறிதாக நறுக்கி வெயிலில் 2 அல்லது 3 நாட்கள் வைத்து எடுக்கவும்
 2. காயவைத்ததை லேசாக நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி கொள்ள வேண்டும்
 3. சர்க்கரை மிக்ஸியில் பொடியாக வேண்டும்
 4. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்
 5. கிழங்கு சர்க்கரை முந்திரி சேர்த்து இளம் சூட்டில் நெய் ஊற்றி சேர்த்து லட்டு போல் பிசையவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sharmiley Ravi
Feb-24-2018
Sharmiley Ravi   Feb-24-2018

Super

Kalpana Nagarajan
Feb-23-2018
Kalpana Nagarajan   Feb-23-2018

Great....

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்