வீடு / சமையல் குறிப்பு / வானவில் பிரைட் ரைஸ்

Photo of Rainbow fried rice by kamala shankari at BetterButter
351
4
0.0(0)
0

வானவில் பிரைட் ரைஸ்

Feb-23-2018
kamala shankari
29 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வானவில் பிரைட் ரைஸ் செய்முறை பற்றி

Contest recipe 40

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பப்பாளி காய் 1/2 கப்
  2. வயலட் கோஸ் 1/2 கப்
  3. குடமிளகாய் 1/4 கப்
  4. கேரட் 1/2 கப்
  5. காலிபிளவர் 1/2 கப்
  6. பீன்ஸ் 1/2 கப்
  7. பச்சை மிளகாய் 5
  8. பாஸ்மதி அரிசி 1.5 கப்
  9. உப்பு
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. காய்கறி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. காலிபிளவர் 10 நிமிடம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் தாளித்து காலிபிளவர் தவிர அனைத்து காய்கறி சேர்த்து வதக்கவும்
  4. தண்ணீர் ஊற்றாமல் காய்கறிகளை மூடி வைத்து வதக்கவும்
  5. அரிசியை வறுத்து 20 நிமிடம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வைத்து எடுத்து கொள்ளவும்
  6. காய்கறி உப்பு மற்றும் மசாலா தூள் காலிபிளவர் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
  7. அதன் மேல் சாதம் போட்டு நன்கு கிளறவும். சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்