வீடு / சமையல் குறிப்பு / வெஜ் நக்கெட்ஸ்

Photo of vegetable Nuggets by Bhavani Murugan at BetterButter
516
4
0.0(0)
0

வெஜ் நக்கெட்ஸ்

Feb-23-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் நக்கெட்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு-4
  2. கேரட் துருவல்-1கப்
  3. பீண்ஸ் - 1/2கப்
  4. பட்டானி-1/4கப்
  5. கடலை மாவு - 1கப்
  6. உப்பு
  7. மஞ்சள் பொடி - 1/4தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. முட்டை /கார்ன் ப்ளார் மாவு
  11. பெருங்காயப் பொடி
  12. பிரட் கிரம்ஸ்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு, பட்டாணி வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  2. மற்ற காய்கறிகளை அதனுடன் சேர்த்து பிறகு கடலை மாவு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி சேர்த்து கிளறவும்.
  3. பிறகு உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  4. அதை முட்டை /கார்ன் ப்ளார் மாவில் முக்கி ப்ரெட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  6. வெஜ் நக்கெட்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்