வீடு / சமையல் குறிப்பு / சாபுதனா கிச்சடி

Photo of Saabudana kichadi by Surya Rajan at BetterButter
342
3
0.0(0)
0

சாபுதனா கிச்சடி

Feb-23-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாபுதனா கிச்சடி செய்முறை பற்றி

சாபுதனா கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஜவ்வரிசி : 1 கப்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  3. பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு
  4. மிளகாய் : 2
  5. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  6. கடுகு : ½ ஸ்பூன்
  7. கருவேப்பிலை
  8. சீரகம் : ½ ஸ்பூன்
  9. உப்பு
  10. கொத்தமல்லி தழை
  11. எண்ணெய் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசி யை 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பில்லை தாளித்து பின் வெங்காயம், மிளகாய் தேவையான காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  3. பின் ஜவ்வரிசி உப்பு சேர்த்து கிளறி 5 - 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  4. பின் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்