வீடு / சமையல் குறிப்பு / சிறு தானியங்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு இனிப்பு அப்பம்

Photo of Multi grain sweet potato pancake by Bhavani Murugan at BetterButter
677
5
0.0(0)
0

சிறு தானியங்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு இனிப்பு அப்பம்

Feb-23-2018
Bhavani Murugan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறு தானியங்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு இனிப்பு அப்பம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம் - 1/2கப்
  2. கம்பு - 1/2கப்
  3. குதிரை வாலி-1/2கப்
  4. சாமை - 1/2 கப்
  5. வரகு-1/2கப்
  6. தினை-1/2கப்
  7. உளுத்தம் பருப்பு - 1கப்
  8. இட்லி அரிசி - 1/2கப்
  9. சர்க்கரைவள்ளி கிழங்கு - 3
  10. சர்க்கரை /வெல்லம்-1கப்
  11. நெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. அனைத்து தானியங்களும், அரிசியும், உளுந்து சேர்த்து ஊற வைக்கவும்
  3. பிறகு ஊறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு அதனுடன்
  5. வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்க்கவும், சர்க்கரை /வெல்லம் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  6. அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  7. சிறு தானியங்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்