வீடு / சமையல் குறிப்பு / புளிக்குழம்பு

Photo of Pulikuzhambu by Bhavani Murugan at BetterButter
652
5
0.0(0)
0

புளிக்குழம்பு

Feb-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புளிக்குழம்பு செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 2
  3. புளி
  4. பூண்டு - 10
  5. மல்லி பொடி - 2ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. கறிவேப்பிலை
  12. வெந்தயம் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து
  2. வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும் பிறகு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. புளிக்குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்