வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம்

Photo of Lemon rice by Bhavani Murugan at BetterButter
517
4
0.0(0)
0

எலுமிச்சை சாதம்

Feb-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் - 2கப்
  2. எழுமிச்சை பழம் - 2
  3. எண்ணெய்
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. வேர்கடலை-1ஸ்பூன்
  7. கடலை பருப்பு-1ஸ்பூன்
  8. மிளகாய் வத்தல் - 4
  9. உப்பு
  10. மஞ்சள் பொடி
  11. பெருங்காயப் பொடி

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் வேர்கடலை, கடலை பருப்பு, மிளகாய் வத்தல், சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, சேர்க்கவும் பிறகு எழுமிச்சை சாற்றை ஊற்றி இறக்கவும்.
  4. பிறகு இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
  5. எலுமிச்சை சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்