வீடு / சமையல் குறிப்பு / சின்ன வெங்காயம் பூண்டு சட்னி

Photo of Small onion garlic chutney by Surya Rajan at BetterButter
587
4
0.0(0)
0

சின்ன வெங்காயம் பூண்டு சட்னி

Feb-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சின்ன வெங்காயம் பூண்டு சட்னி செய்முறை பற்றி

சின்ன வெங்காயம் பூண்டு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சின்ன வெங்காயம் : 20
  2. பூண்டு : 12 - 15 பல்
  3. உளுந்து : 1 ஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் : 3
  5. உப்பு : தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  7. கடுகு : சிறிதளவு
  8. கருவேப்பிலை : சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து , சிவப்பு மிளகாய் சேர்த்து வருத்து தனியே வைக்கவும்
  2. பின் அதே எண்ணையில் வெங்காயம் , பூண்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம்  வதக்கவும்
  3. பின் அதனை ஆற வைத்து இரண்டையும் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும் .
  4. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு  கடுகு , கருவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்