வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் முட்டை பொடிமாஸ்

Photo of Ridge gourd egg stir fry by Mughal Kitchen at BetterButter
288
3
0.0(0)
0

பீர்க்கங்காய் முட்டை பொடிமாஸ்

Feb-24-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

Peerkangai muttai podimas

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் 250 கிராம்
  2. நல்லெண்ணெய் 50 கிராம்
  3. வெங்காயம் 50 கிராம்
  4. தக்காளி ஒன்று
  5. மிளகுத்தூள் அரைடீஸ்பூன்
  6. சிரகத்தூள் அரைடீஸ்பூன்
  7. தாளிக்க: சிரகம்.மிளகாய்வத்தல்
  8. முட்டை ஒன்று
  9. மஞ்சள்த்தூள் சிறிது

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய்.வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  2. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்க்கவும்
  4. பின் தக்காளி சேர்க்கவும்
  5. பின் பீர்க்கங்காய் சேர்க்கவும்
  6. சிறிது வதக்கிய பின் சிரகத்தூள்.மிளகு.மஞ்சள்த்தூள் சேர்க்கவும்.உப்பு போடவும்
  7. காய்வெந்தபின் முட்டை சேர்க்கவும்
  8. முட்டை வேகும் வரை கிளறவும்.பின் அடுப்பை அணைக்கவும்.மேலே மல்லிதழை தூவவும்.பீர்க்கங்காய் முட்டை பொடிமாஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்