வீடு / சமையல் குறிப்பு / ப்ரோகோலி மிளகு குருமா

Photo of Broccoli pepper kurma by Mughal Kitchen at BetterButter
440
4
0.0(0)
0

ப்ரோகோலி மிளகு குருமா

Feb-24-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ப்ரோகோலி மிளகு குருமா செய்முறை பற்றி

Broccoli& butterbeans kurma

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • கிரில்லிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ப்ரோகோலி பூ ஒன்று
  2. பட்டர்பீன்ஸ் 100 கிராம்
  3. வெங்காயம் 100 கிராம்
  4. தக்காளி 50 கிராம்
  5. பச்சைமிளகாய் 4
  6. தேங்காய் சிறிது
  7. கசகசா சிறிது
  8. பட்டை.ஏலக்காய் சிறிது
  9. சோம்பு ஒருமேஜைக்கரண்டி
  10. சிரகம் ஒருமேஜைக்கரண்டி
  11. மிளகு ஒருமேஜைக்கரண்டி
  12. இஞ்சிபூண்டு விழுது ஒருடீஸ்பூன்
  13. எண்ணெய் 50 கிராம்

வழிமுறைகள்

  1. ப்ரோகோலி.பட்டர்
  2. ப்ரோகோலியை உப்பு நீரில் நறுக்கி போடவும்
  3. அரைக்க தேவையானவை
  4. ஒரு வெங்காயத்தை அடுப்பில் சுடவும்
  5. சுட்ட வெங்காயத்தை அரைக்கதேவையானவற்றுடன் அரைக்கவும்
  6. வெங்காயம் நறுக்கவும்
  7. அடுப்பில் வானலியை வைத்து சுடானதும் வெங்காயம் சேர்க்கவும்.கல்பாசி தேவையென்றால் சேர்க்கலாம்
  8. சிறிது இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்
  9. பின் பட்டர்பீன்ஸ சேர்த்து ஒருடம்ளர் நீர் விட்டு பத்து நிமிடம் வேகவைக்கவும்
  10. பின் அரைத்த மசாலாவை சேர்க்கவும்
  11. ஐந்து நிமிடம் கழித்து ப்ரோகோலி சேர்க்கவும்.சிறிது நீர் சேர்க்கவும்
  12. மூன்று நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.சத்தான ப்ரோகோலி மிளகு குருமா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்