வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் கொஸ்து

Photo of Brinjal gravy by Bhavani Murugan at BetterButter
363
4
0.0(0)
0

கத்தரிக்காய் கொஸ்து

Feb-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் கொஸ்து செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்தரிக்காய் - 5
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-2
  4. புளி
  5. மிளகாய் வத்தல் - 4
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை
  9. பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
  10. உப்பு

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், கத்தரிக்காயை வதக்கி தக்காளி சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றி உப்பு பெருங்காயப் பொடி சேர்த்து 3விசில் வைக்கவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. குக்கரில் கத்தரிக்காய் வெந்ததும் அதனுடன் மிளகாய் வத்தலை மிக்ஸியில் போட்டு அரைத்து சேர்த்து கிளறி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்