வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய சொதி

Photo of Parampariya Soothi by Maharasi Devendiran at BetterButter
449
4
0.0(0)
0

பாரம்பரிய சொதி

Feb-24-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாரம்பரிய சொதி செய்முறை பற்றி

தேங்காய் பால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் பால் 1,2,3
  2. காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், முறுங்கை காய்,உருளை )
  3. இஞ்சி சா று 3ஸ்பூன்
  4. பாசி பருப்பு 100 கி ரா ம்
  5. மிளகாய் 3

வழிமுறைகள்

  1. பாசி பருப்புபை வேக வைக்கவும்
  2. 2ம்,3ம் தேங்காய் பாலில் காய்கறி கலவை வேக வைக்கவும்
  3. காய்கறி வெந்தவுடன் பாசி பருப்பு பை சோ்க்கவும்
  4. 1ம் தேங்காய் பால், இஞ்சி சாறு சோ்த்து இறக்கவும்
  5. வெங்காயம் பூண்டு சோ்பதில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்