வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம்

Photo of Sweet Potato Pancake by Bhavani Murugan at BetterButter
372
4
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம்

Feb-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு - 2கப்
  2. வெல்லம்-1கப்
  3. ஏலக்காய் - 2
  4. பழம்-1
  5. சர்க்கரைவள்ளி கிழங்கு - 2

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. சர்க்கரைவள்ளி கிழங்கு
  3. சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  4. கோதுமை மாவுடண், சர்க்கரைவள்ளி கிழங்கு, பழம், வெல்லம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
  5. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்