வீடு / சமையல் குறிப்பு / Sprouted fenugreek veggie porridge

Photo of Sprouted fenugreek veggie porridge by kamala shankari at BetterButter
343
4
0.0(1)
0

Sprouted fenugreek veggie porridge

Feb-24-2018
kamala shankari
2280 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
16 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குருனை 1/2 கப்
  2. பாசிபருப்பு 1 தேக்கரண்டி
  3. வெந்தயம் 2 தேக்கரண்டி
  4. காய்கறி கலவை 1/2 கப்
  5. பச்சை மிளகாய் 1
  6. இஞ்சி 1 துண்டு
  7. சின்ன வெங்காயம் 2
  8. சோம்பு 1 சிட்டிகை
  9. பால் கால் கப்
  10. மல்லி புதினா இலை சிறிது

வழிமுறைகள்

  1. வெந்தயம் 1 நாள் ஊறவைத்து பின் தண்ணீர் வடித்து முளை வரும் வரை வைக்கவும்
  2. குருனை பருப்பு வெந்தயம் சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  3. பாதி வெந்ததும் பொடியாக நறுக்கிய காய்கறி வெங்காயம் இஞ்சி மல்லி புதினா உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. நன்கு வெந்ததும் பால் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Feb-24-2018
Maharasi Devendiran   Feb-24-2018

கசப்பு தொியுமா ?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்