வீடு / சமையல் குறிப்பு / பிரட் உப்புமா

Photo of Bread Upma by Surya Rajan at BetterButter
432
3
0.0(0)
0

பிரட் உப்புமா

Feb-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் உப்புமா செய்முறை பற்றி

பிரட் உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் : 4
  2. வெங்காயம் : 1
  3. தக்காளி : ½
  4. குடை மிளகாய் : ½
  5. கருவேப்பிலை
  6. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  7. உப்பு
  8. கடுகு
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. பின் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் , மிளகாய் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  3. பின் சதுரங்களாக வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்