வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பஜ்ஜி

Photo of Potato Bajji  by Surya Rajan at BetterButter
412
3
0.0(0)
0

உருளைக்கிழங்கு பஜ்ஜி

Feb-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு : 1
  2. கடலை மாவு : 6 ஸ்பூன்
  3. அரிசி மாவு : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. எண்ணெய் : பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு யை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில்  கடலை மாவு , அரிசி மாவு , உப்பு , மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. எண்ணெய் சூடு செய்து ஸ்லைஸ் செய்த  உருளைக்கிழங்கை மாவில் தோய்த்து, 1 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்