வீடு / சமையல் குறிப்பு / சொதிக்குழம்பு

Photo of Sothi kuzhambu by kamala shankari at BetterButter
606
3
0.0(0)
0

சொதிக்குழம்பு

Feb-24-2018
kamala shankari
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
43 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சொதிக்குழம்பு செய்முறை பற்றி

Recips 46

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 5 கப்
  2. முருங்கை 1
  3. இஞ்சி 50கிராம்
  4. பாசிபருப்பு 150கிராம்
  5. சின்ன வெங்காயம் 1 கப்
  6. பச்சை மிளகாய் 10
  7. பூண்டு 1 கப்

வழிமுறைகள்

  1. தேங்காய் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து பால் எடுத்து கொள்ளவும்
  2. முதல் பால் எடுத்து தனியாக வைக்கவும். சிறிது கட்டியாக இருக்கும்
  3. தேங்காய் உடன் மீண்டும் தண்ணீர் ஊற்றி இரண்டாம் பால் எடுக்கவும். இதே போல் மூன்றாவது பால் எடுத்து தனியாக வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு நன்கு வதக்கவும்
  5. மூன்றாவது பாலில் முருங்கை வெங்காயம் பூண்டு சேர்த்து வேகும் வரை கெதிக்க விடவும்
  6. பருப்பை தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேக வேண்டும்
  7. தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து கொள்ளவும்
  8. இஞ்சி அரைத்து தனியாக வைக்கவும்
  9. முருங்கை சிறிது வெந்ததும் பருப்பு தேங்காய் இரண்டாம் பால் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  10. அரைத்த இஞ்சி விழுதில் மேலே சேர்த்து உள்ள நீரை வடிகட்டி கொள்ளவும்
  11. பருப்பு நன்றாக வெந்ததும் இஞ்சி சேர்த்து எலுமிச்சை புளிந்து இறக்கவும்
  12. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்