வீடு / சமையல் குறிப்பு / சுகினி காசரோல்

Photo of Zucchini Casserole by Menaga Sathia at BetterButter
488
3
0.0(0)
0

சுகினி காசரோல்

Feb-24-2018
Menaga Sathia
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுகினி காசரோல் செய்முறை பற்றி

இந்த காயினை சாப்பிடதவர்கள் கூட இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவாங்க.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுகினி - 4
  2. பிட்ஸ்ஸா சீஸ் - 2 கப்
  3. உப்பு - தேவைக்கு
  4. மிளகுதூள் - 1 டீஸ்பூன்
  5. காய்ந்த ஆரிகனோ - 1 டீஸ்பூன்
  6. காய்ந்த பேசில் - 1 டீஸ்பூன்
  7. பூண்டு பவுடர் -3/4 டீஸ்பூன்
  8. ஆலிவ் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவனை 180° செல்சியஸ் முற்சூடு செய்யவும். பேக்கிங் டிரேயில் ஆலிவ் எண்ணெய் தடவி வைக்கவும்.
  2. சுகினியை கழுவி வட்டமாக 1 இஞ்ச் அளவில் வெட்டவும்.
  3. ஒரு பவுலில் வெட்டிய காய்,உப்பு,மிளகுதூள், ஆரிகனோ,பேசில், பூண்டுபவுடர்,1 கப் சீஸ் இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. பேக்கிங் டிரேயில் இவற்றை வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  5. காய் வெந்ததும் மீதியுள்ள 1 கப் சீஸினை பரவலாக தூவி மீண்டும் 5 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  6. இவற்றை சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்