வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பாயசம்

Photo of Bottle guard payasam by Paramasivam Sumathi at BetterButter
298
4
0.0(0)
0

சுரைக்காய் பாயசம்

Feb-24-2018
Paramasivam Sumathi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பாயசம் செய்முறை பற்றி

சுரைக்காய், பால் பவுடர் வைத்து செய்வது. Contest - 28

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துருவிய சுரைக்காய் - 1
  2. சர்க்கரை - சுவைக்கேற்ப
  3. பிஸ்தா - தேவையான அளவு
  4. நெய் - தேவையான அளவு
  5. பால் பவுடர் - 4 தேக்கரண்டி
  6. ஏலக்காய் தூள்- 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு துருவிய சுரைக்காய் சேர்த்து கிளறவும்.
  2. பின் பச்சை வாசனை போக வதக்கவும்.
  3. பின் பால் பவுடர் அல்லது பால் சேர்த்து கிளறி விடவும்.
  4. பின்னர் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  5. ஒரு அடுப்பில் இருந்து இறக்கி கிண்ணத்தில் ஊற்றவும்.
  6. அதன் மேல் நெயில் வருத்த பிஸ்தாவை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்