வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கடைசல்

Photo of Dal Fry by Bhavani Murugan at BetterButter
701
3
0.0(0)
0

பருப்பு கடைசல்

Feb-24-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கடைசல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு-அரை கப்
  2. பாசிப் பருப்பு - 1/2கப்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. உளுத்தம் பருப்பு
  6. சீரகம்
  7. பூண்டு
  8. மிளகாய் வத்தல் - 2
  9. நெய்
  10. கடுகு
  11. கறிவேப்பிலை
  12. வெங்காயம் - 1
  13. தக்காளி - 2

வழிமுறைகள்

  1. பருப்புகளை உப்பு மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். அதை மசித்து கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து பிறகு சீரகம், பூண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு இதனுடன்
  3. மசித்து பருப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்