வீடு / சமையல் குறிப்பு / க்ரன்ச்சி ஆனியன் நெய் சாதம்

Photo of Ghee rice by Surya Rajan at BetterButter
729
2
0.0(0)
0

க்ரன்ச்சி ஆனியன் நெய் சாதம்

Feb-25-2018
Surya Rajan
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரன்ச்சி ஆனியன் நெய் சாதம் செய்முறை பற்றி

க்ரன்ச்சி ஆனியன் நெய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய் : 4 - 5 ஸ்பூன்
  2. உப்பு
  3. அரிசி
  4. வெங்காயம் : 1 - 2
  5. கருவேப்பிலை
  6. சோம்பு : ½ ஸ்பூன்
  7. பட்டை
  8. கிராம்பு
  9. ஏலக்காய் : 2
  10. மிளகாய் : 2
  11. இஞ்சி பூண்டு ‌துருவியது : 1 ஸ்பூன்
  12. கிஸ்மிஸ்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை, மிளகாய், நீளவாக்கில் வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் பொன்னிறமான பின் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து கிளறவும்
  3. பின் தேவையான தண்ணீர், உப்பு, சிறிது புதினா இலைகள் , அரிசி சேர்த்து கிளறி 10 - 15 மூடி போட்டு வேகவிடவும்
  4. பின் நெய்யில் கிஸ்மிஸ் வதக்கி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்