Photo of Vegetable roll by Bhavani Murugan at BetterButter
319
3
0.0(0)
0

வெஜ் ரோல்

Feb-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ரோல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு-2கப்
  2. உருளைக்கிழங்கு - 1
  3. பட்டாணி-1/2கப்
  4. கேரட் - 1/2கப்
  5. பீண்ஸ்-1/2கப்
  6. மஞ்சள் பொடி - 1/4தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. சப்பாத்தி மாவு தயார் செய்து வைக்கவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும் வதக்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  4. சப்பாத்தி தயார் செய்து கொள்ளவும்
  5. பிறகு அந்த மசாலாவை சப்பாத்திகுள் சுருட்டி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்