வீடு / சமையல் குறிப்பு / சில்லி பரோட்டா வித் ஸ்கிராம்பில்ட் எக்

Photo of chili parota with scrambled egg. by Bhavani Murugan at BetterButter
478
3
0.0(0)
0

சில்லி பரோட்டா வித் ஸ்கிராம்பில்ட் எக்

Feb-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சில்லி பரோட்டா வித் ஸ்கிராம்பில்ட் எக் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • இத்தாலிய
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சப்பாத்தி - 2
  2. முட்டை - 2
  3. கேரட்-1
  4. உருளைக்கிழங்கு - 1
  5. பீண்ஸ் - 1/2கப்
  6. பட்டாணி - 1/2கப்
  7. வெங்காயம் - 1
  8. தக்காளி-2
  9. மஞ்சள் பொடி-1/2தேக்கரண்டி
  10. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  11. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், காய்கறிகளை சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி கொள்ளவும்
  3. சப்பாத்தி தயார் செய்து கொள்ளவும்
  4. அதை நறுக்கிக் கொள்ளவும். இதை காய்கறிகளுடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும் அதில் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
  6. இந்த முட்டையை சப்பாத்தியுடன் சேர்த்து கிளறி பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்