வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் தோசை

Photo of Bottle guard dosa by Paramasivam Sumathi at BetterButter
455
3
0.0(0)
0

சுரைக்காய் தோசை

Feb-25-2018
Paramasivam Sumathi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் தோசை செய்முறை பற்றி

சுரைக்காய் வைத்து செயும் இந்த தோசைக்கு உளுந்து தேவையில்லை. Contest - 29

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துருவிய சுரைக்காய் - 2கப்
  2. இஞ்சி - சிறுதுண்டு
  3. பூண்டு - 5 பல்
  4. உப்பு- தேவையான அளவு
  5. காய்ந்தமிளகாய் - 6
  6. இட்லி அரிசி - 6 கப்
  7. சீரகம் - 4தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலிலே இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்திக்கொள்ளவும்.
  2. பின் கிரைண்டரில் துருவிய சுரைக்காய், இஞ்சி, பூண்டு, சீரகம், உப்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  3. அவை அரைப்பட்டவுடன், அரிசியை சேர்த்து மைய அரைக்கவும்.
  4. பின் தோசைகளாக வார்க்கவும்.
  5. இருபுறமும் வேகவிடவும்.
  6. இப்போது சுவையான தோசை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்