வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் சாம்பார்

Photo of Avaraikai sambar by Paramasivam Sumathi at BetterButter
464
3
0.0(0)
0

அவரைக்காய் சாம்பார்

Feb-25-2018
Paramasivam Sumathi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் சாம்பார் செய்முறை பற்றி

அவரைக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். Contest - 32

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு - 1 வேகவைத்தது கப்
  2. சாம்பார் வெங்காயம் - 10
  3. புளி - சிறிதளவு
  4. அவரைக்காய் - 1/4 கிலோ
  5. சாம்பார் பொடி - தேவையான அளவு
  6. உப்பு- தேவையான அளவு
  7. தக்காளி - 2
  8. மஞ்சள் தூள் - தேவையான அளவு
  9. பெருங்காயம் - சிட்டிகை
  10. தாளிக்க
  11. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  12. சீரகம் - 1தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை - சிறிதளவு
  14. மல்லித்தழை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. பின் தக்காளி சேர்க்கவும்
  3. பின்னர் நறுக்கிய அவரைக்காய் சேர்த்து கிளறவும்.
  4. பிறகு சாம்பார் மிளகாய் பொடி, மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்க்கவும்.
  5. நன்கு வதக்கியதும் பின் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  6. அதனுடன் பருப்பு, புளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. கொதித்தவுடன் , இறக்கி தாளித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்