வீடு / சமையல் குறிப்பு / Nuts Potato Cutlet

Photo of Nuts Potato Cutlet by Geetha C at BetterButter
184
3
3(1)
0

Nuts Potato Cutlet

Feb-25-2018
Geetha C
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஊற வைத்த வேர்க்கடலை - 1 கப்
  2. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 ஸ்பூன்
  4. ப.மிளகாய் - 2
  5. சோம்பு தூள் - 1 ஸ்பூன்
  6. தேவையான உப்பு
  7. தேவையான எண்ணெய்
  8. அரிசி மாவு - 4 ஸ்பூன்
  9. தேவைக்கு ஏற்ப கொத்தமல்லி
  10. தேவைக்கு ஏற்ப கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. ஊற வைத்த வேர்க்கடலை தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
  2. மிக்ஸியில் வேர்க்கடலை போட்டு கெட்டியாக அரைத்து வைக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு போடவும்.
  4. ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சோம்புத்தூள், அரிசி மாவு, உப்பு போட்டு கொள்ளவும்.
  5. நன்றாக பிசைந்து வைக்கவும்.
  6. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கட்லெட் அளவுக்கு செய்து வேக வைக்கவும்.
  7. கட்லெட் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Mar-01-2018
BetterButter Editorial   Mar-01-2018

Hi Geetha, this image appears to be hazy and unclear, kindly delete this image and upload a clear image of this dish at the earliest. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்