Photo of Quick carrot Dosa by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
527
4
0.0(2)
0

Quick carrot Dosa

Feb-25-2018
Wajithajasmine Raja mohamed sait
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி அரிசி -1 கப்
  2. கேரட் -1 பெரியது
  3. வரமிளகாய் - 2
  4. சீரகம்- 1/2 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் இட்லி அரிசியை 1-2 மணி நேரம் ஊற வைக்கவும் .
  3. ஊறி அரிசி நன்கு மிக்சியில் தோசை மாவு பதத்திற்க்கு அரைத்து இறுதியாக நறுக்கிய கேரட் ,வரமிளகாய் ,சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .
  4. அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தாவாவில் தோசையாக ஊற்றி எடுக்கவும்.
  5. எளிதில் செய்யக்கூடிய அவசர தோசை தயார்.
  6. தேங்காய் ,தக்காளி ,மல்லி சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Priya Mohan
Feb-26-2018
Priya Mohan   Feb-26-2018

Lalitha Venkat
Feb-25-2018
Lalitha Venkat   Feb-25-2018

Kids favourite

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்