வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் பொரியல்

Photo of Beans Poriyal by Geetha C at BetterButter
539
3
0.0(0)
0

பீன்ஸ் பொரியல்

Feb-25-2018
Geetha C
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

மிக வேகமாக எளிதாக உணவிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிக அருமையான சைடிஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீன்ஸ் - 1/4 கிலோ
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. கடுகு - 1 ஸ்பூன்
  4. ப.மிளகாய் - 3
  5. தேவைக்கு ஏற்ப கறிவேப்பிலை
  6. தேவைக்கு ஏற்ப உப்பு
  7. சமையல் எண்ணெய் - 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீன்ஸ் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும்.
  5. சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  6. உப்பு போட்டு வேக வைக்கவும்.
  7. வெந்து கெட்டியாக வரும் போது துருவிய தேங்காய் போட்டு வதக்கவும்.
  8. பீன்ஸ் பொரியல் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்