வெஜிடபிள் பிரியாணி | Veg Biryani in Tamil

எழுதியவர் Pina Raval  |  9th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Veg  Biryani by Pina Raval at BetterButter
வெஜிடபிள் பிரியாணிPina Raval
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

373

0

வெஜிடபிள் பிரியாணி recipe

வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Veg Biryani in Tamil )

  • 2/3 பூண்டு பற்கள்
  • எண்ணெய்
  • மிளகாய்
  • உப்பு
  • சிவப்பு மிளகாய்
  • ஏலக்காய் பெரியதும் சிறியதும்
  • கிராம்பு
  • இலவங்கப்பட்டை
  • மிளகு
  • பால்
  • தயிர்
  • குங்குமப்பூ
  • பீன்ஸ் - 1/4 கப்
  • உருளைக்கிழங்கு துண்டுகள் - 2
  • நறுக்கப்பட்ட வெங்காயம் -2
  • 250 கிராம் அரிசி பாஸ்மதி நீளமானது

வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி | How to make Veg Biryani in Tamil

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து உருளைக்கிழங்குத் துண்டுகளை பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது நீளமாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை பிங்க் நிறம் வரும்வரை வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அனைத்து சேர்வைப்பொருள்களையும் புதிய மசாலாவுக்காக நசுக்கிக்கொள்ளவும்.
  3. அரிசியை திறந்த நிலையில் கொதிக்கவைத்து அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஆறட்டும்.
  4. குங்குமப்பூவை பாலில் கரைத்துக்கொள்ளவும்.
  5. 2 தேக்கரண்டி புதிய தயிரோடு உப்பு, மிளகாய் காடா மசாலாவைச் சேர்க்கவும்.
  6. இப்போது ஒரு மிட்டிப் பானையில் முதலில் எண்ணெய் சேர்த்து, சாதம், குங்குமப்பூப்பாலை காய்கறியை அடுக்கில் ஊற்றவும். அரிசியுடன் பீன்ஸ் வேகவைக்கவும் அல்லது பொறிக்கவும். தயிருடன் சேர்த்து. மீண்டும அதே அடுக்கில் வறுத்த வெங்கயத்தில் பாதியை அதில் போட்டு வறுக்கவும். பானையை மொத்தமான ரொட்டியால் மூடி தம்முக்காக ஒரு தவாவில் வைக்கவும்.
  7. 30 நிமிடங்களுக்குப் பிறகு அனைத்து அடுக்குகளோடும் மீதமுள்ள வறுத்த வெங்காயத்தோடும் சூடாகப் பரிமாறவும். பப்படம் மற்றும் ரைத்தாவுடன் பரிமாறவும்.

எனது டிப்:

தயிரில் காட மசாலாவைச் சேர்த்து சாதத்துடன் சேர்ப்பது நேர்த்தியான சுவையைத் தரும். தயிர் இல்லாமல் மசாலாவைச் சேர்க்கவேண்டாம். அரிசி கொதிக்கும்போது உப்பு சேர்க்கவும், சிறப்பான சுவைக்கு.

Reviews for Veg Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.