வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Veg  Biryani by Pina Raval at BetterButter
1489
50
4.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Mar-09-2016
Pina Raval
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 250 கிராம் அரிசி பாஸ்மதி நீளமானது
  2. நறுக்கப்பட்ட வெங்காயம் -2
  3. உருளைக்கிழங்கு துண்டுகள் - 2
  4. பீன்ஸ் - 1/4 கப்
  5. குங்குமப்பூ
  6. தயிர்
  7. பால்
  8. மிளகு
  9. இலவங்கப்பட்டை
  10. கிராம்பு
  11. ஏலக்காய் பெரியதும் சிறியதும்
  12. சிவப்பு மிளகாய்
  13. உப்பு
  14. மிளகாய்
  15. எண்ணெய்
  16. 2/3 பூண்டு பற்கள்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து உருளைக்கிழங்குத் துண்டுகளை பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது நீளமாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை பிங்க் நிறம் வரும்வரை வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அனைத்து சேர்வைப்பொருள்களையும் புதிய மசாலாவுக்காக நசுக்கிக்கொள்ளவும்.
  3. அரிசியை திறந்த நிலையில் கொதிக்கவைத்து அதிகப்படியானத் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஆறட்டும்.
  4. குங்குமப்பூவை பாலில் கரைத்துக்கொள்ளவும்.
  5. 2 தேக்கரண்டி புதிய தயிரோடு உப்பு, மிளகாய் காடா மசாலாவைச் சேர்க்கவும்.
  6. இப்போது ஒரு மிட்டிப் பானையில் முதலில் எண்ணெய் சேர்த்து, சாதம், குங்குமப்பூப்பாலை காய்கறியை அடுக்கில் ஊற்றவும். அரிசியுடன் பீன்ஸ் வேகவைக்கவும் அல்லது பொறிக்கவும். தயிருடன் சேர்த்து. மீண்டும அதே அடுக்கில் வறுத்த வெங்கயத்தில் பாதியை அதில் போட்டு வறுக்கவும். பானையை மொத்தமான ரொட்டியால் மூடி தம்முக்காக ஒரு தவாவில் வைக்கவும்.
  7. 30 நிமிடங்களுக்குப் பிறகு அனைத்து அடுக்குகளோடும் மீதமுள்ள வறுத்த வெங்காயத்தோடும் சூடாகப் பரிமாறவும். பப்படம் மற்றும் ரைத்தாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்