வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of Coconut Rice by Chiquita Gulati at BetterButter
1627
32
4.6(0)
0

தேங்காய் சாதம்

Mar-09-2016
Chiquita Gulati
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. புதிய தேங்காய் 3 கப் (துருவப்பட்டது)
  3. நெய் – 2 தேக்கரண்டி
  4. வெங்காயம் –2 (பொடியாக நறுக்கப்பட்டது)
  5. கிராம்பு – 2ல் இருந்து 3
  6. இலவங்கப்பட்டைக் – 1” குச்சி
  7. பச்சை ஏலக்காய் – 2ல் இருந்து 3
  8. மஞ்சள்தூள் – 2 தேக்கரண்டி
  9. சர்க்கரை – 1 தேக்கரண்டி
  10. உப்பு – சுவைக்கேற்றபடி
  11. முந்திரி பருப்பு (உடைத்தது) – 10ல் இருந்து 12

வழிமுறைகள்

  1. வெந்நீரில் அரிசியைக் கழுவி 20ல் இருந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. 3 கப் வெந்நீரை விட்டு தேங்காயை அரைத்து, தேங்காய்ப் பாலைப் பிழிந்துகொள்ளவும்.
  3. கொஞ்சம் நறுக்கப்பட்ட வெங்காயத்தை பொன்னிறமாக மொறுமொறுப்பாகும்வரை வறுக்கவும்.
  4. ஒரு கடாயில், நெய்யை சூடுபடுத்தி சிறிது நேரம் வதக்கவும். உப்பு, சர்க்கரை, மஞ்சள் சேர்க்கவும். தேங்காய்ப்பாலைச் சேர்த்து மூடி, சிம்மில் அரிசி வேகும்வரை வைக்கவும்.
  5. வறுத்த வெங்காயத்துடன் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்