வீடு / சமையல் குறிப்பு / லெட்டூஸ் சாம்பார்

Photo of Lettuce dal curry by Paramasivam Sumathi at BetterButter
592
3
0.0(0)
0

லெட்டூஸ் சாம்பார்

Feb-25-2018
Paramasivam Sumathi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

லெட்டூஸ் சாம்பார் செய்முறை பற்றி

லெட்டூஸ் ஆரோக்கியமான மற்றும் சுவையான கீரை. Contest -33

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசி பருப்பு - 1/2 கப்.
  2. லெட்டூஸ் கீரை - 1 கப்
  3. புளி - 2 தேக்கரண்டி தண்ணீர்
  4. பச்சை மிளகாய் - 2
  5. வெங்காயம் -1
  6. தக்காளி - 2
  7. சாம்பார் மிளகாய் தூள்- தேவையான அளவு
  8. உப்பு - தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
  10. பெருங்காயம் - 1 சிட்டிகை
  11. தாளிக்க
  12. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  13. சீரகம் - 1தேக்கரண்டி
  14. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்குரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, கீரை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கிளறவும்.
  2. பிறகு புளி சேர்த்து கிளறி மூடி வைத்து 2 விசில் விடவும்.
  3. பிறகு விசில் அடங்கியதும் தாளித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்