வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸ்ட் வெஜ் ராய்தா

Photo of Mixed Veg Raita by Bhavani Murugan at BetterButter
567
3
0.0(0)
0

மிக்ஸ்ட் வெஜ் ராய்தா

Feb-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸ்ட் வெஜ் ராய்தா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 1
  2. கேரட் - 1
  3. வெள்ளரிக்காய்-1
  4. தயிர் - 1கப்
  5. உப்பு
  6. பெருங்காயப் பொடி

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தயிர் வெங்காயம் வெள்ளரிக்காய் கேரட் உப்பு பெருங்காயப் பொடி சேர்த்து கிளறவும்
  3. ராய்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்