வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் சான்ட்விச்

Photo of Bread sandwich by Bhavani Murugan at BetterButter
1254
3
0.0(0)
0

ப்ரெட் சான்ட்விச்

Feb-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் சான்ட்விச் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரெட் - 10
  2. வெண்ணெய்
  3. லெட்யூஸ்/முட்டைகோஸ்
  4. வெள்ளரிக்காய்
  5. தக்காளி மிளகு தூள்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வெண்ணெய்
  3. ப்ரெட் மீது வெண்ணெய் தடவி அதன் மேல் காய்கறிகளை வைத்து மிளகு தூள் சேர்த்து மேலே ஒரு ப்ரெட் வைத்து மூடவும்
  4. சான்ட் விச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்