வீடு / சமையல் குறிப்பு / வெஜ் எக் பேக்

Photo of vegetables egg pack by Bhavani Murugan at BetterButter
325
4
0.0(0)
0

வெஜ் எக் பேக்

Feb-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் எக் பேக் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளரிக்காய் - 1
  2. தக்காளி - 1
  3. லெட்யூஸ் - 1
  4. ப்ரெட்-10
  5. முட்டை - 4
  6. வெண்ணெய் -
  7. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. ப்ரெட் மீது வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
  3. பிறகு தோசை கல்லில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும் அதன் மீது ப்ரெட் வைக்கவும்
  4. பிறகு அதன் மேல் காய்கறிகளை வைத்து பேக் பண்ணவும்
  5. பிறகு
  6. வெஜ் எக் பேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்