வீடு / சமையல் குறிப்பு / வெங்காயம் சக்கரவள்ளி கிழங்கு போண்டா

Photo of Onion Sweet potato bonda by kamala shankari at BetterButter
405
2
0.0(0)
0

வெங்காயம் சக்கரவள்ளி கிழங்கு போண்டா

Feb-25-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காயம் சக்கரவள்ளி கிழங்கு போண்டா செய்முறை பற்றி

Recipe 52

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சக்கரவள்ளி கிழங்கு 2
  2. கடலைமாவு 2 ஸ்பூன்
  3. அரிசி மாவு 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. மஞ்சள் தூள் 1tsp
  6. மிளகாய் தூள் 2tsp
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2 கப்

வழிமுறைகள்

  1. கிழங்கை இட்லி தட்டில் வேக வைக்கவும்
  2. தோலுரித்து நன்கு மசிக்கவும்
  3. அதனுடன் கடலைமாவு அரிசி மாவு உப்பு வெங்காயம் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்