வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் வெஜ் பால்ஸ்

Photo of Bread veg balls by Bhavani Murugan at BetterButter
354
3
0.0(0)
0

ப்ரெட் வெஜ் பால்ஸ்

Feb-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் வெஜ் பால்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ப்ரெட்-10
  2. வெங்காயம் - 1
  3. கேரட் - 2
  4. உருளைக்கிழங்கு - 2
  5. பட்டாணி - 1கப்
  6. பீண்ஸ் - 15
  7. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  8. மல்லி பொடி -2ஸ்பூன்
  9. கரம் மசாலா பொடி-1ஸ்பூன்
  10. சாட்மசாலா பொடி - 1/2ஸ்பூன்(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. தக்காளி - 2
  14. மல்லி இலை

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  3. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி சாட்மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.
  4. பிறகு அதை தனியாக வைக்கவும்
  5. ப்ரெட் எடுத்து ஓரங்களை நறுக்கிக் கொள்ளவும்
  6. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்
  7. ப்ரைடை தண்ணீரில் முக்கி பிழிந்து கொள்ளவும்.
  8. பிறகு அதில் மசாலாவை வைத்து உருட்டி கொள்ளவும்.
  9. பிறகு
  10. பிறகு ப்ரெட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
  11. பிறகு எண்ணெய் பொரித்து எடுக்கவும்
  12. ப்ரெட் வெஜ் பால்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்