வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் பொரியல்

Photo of Beans stir fry by Bhavani Murugan at BetterButter
450
3
0.0(0)
0

பீன்ஸ் பொரியல்

Feb-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீண்ஸ் - 1/4கிலோ
  2. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  3. பூண்டு
  4. மிளகாய் - 3
  5. சீரகம் - 1தேக்கரண்டி
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பீண்ஸ் நறுக்கிக் கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து பீண்ஸ் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  4. பிறகு மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. பீண்ஸ் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்